இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு – வேலை இழந்து திரும்பி வரும் அயலகத் தமிழர்களுக்கு முன்னுரிமை

கொரோனா தொற்றுக் காலத்தில் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நேரத்தில் சவுதி, மலேசியா முதலிய நாடுகளில் குறைந்த கூலிக்கு வேலைக்குப் போன பட்டப்படிப்பு முடிக்காத பல தமிழர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்னும் செய்தி தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.  தாயகம்…
Read more

அடுத்த தலைமுறைவலைபின்னல் மேலாண்மை அமைப்பு(NG-NetMS)

பிணைய மேலாண்மை மென்பொருளிற்காக பல்லாயிரக்கணக்கான டாலர் ஏன் செலுத்த வேண்டும்? அதற்கு பதிலாக இப்போது NG-NetMS எனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் அடுத்த தலைமுறை வலைபின்னல் மேலாண்மை அமைப்பின் (Next Gen Network Management System ) மூலம் நம்முடைய வலைபின்னல்களின், சிக்கலான செயல்முறைகளில் தெளிவாக கட்டணமில்லாமல் பயன் பெறுக! இது நம்முடைய லினக்ஸ் சேவையகங்கள்,…
Read more

எளிய தமிழில் Computer Vision 7. கட்டற்ற திறந்தமூல பைதான் மென்பொருட்கள்

படங்களை வைத்து எந்த வேலை செய்ய வேண்டுமென்றாலும் நாம் எண் சார்ந்த செயல்பாடுகள், அதிலும் குறிப்பாக அணி (array), தளவணி (matrix) சார்ந்த செயல்பாடுகள் வெகுவாகச் செய்யவேண்டியிருக்கும் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதற்கு நமக்கு அணி மற்றும் தளவணிகளைக் கையாளும் நிரலகங்கள் தேவை. பைதான் நிரல் மொழியில் வேலை செய்யும்போது நாம் பகுப்பாய்வு செய்யவேண்டிய…
Read more

Dark Pattern – ஓர் அறிமுகம்

முதலில் Dark Pattern என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோருமே இணையத்தில் பல தளங்களைப் பயன்படுத்துகிறோம். அலைபேசியில் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தளங்கள், செயலிகள் – நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்துவது தான் Dark Pattern என்பது! அதென்ன நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஈடுபடுத்துவது என்பது?…
Read more

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப்…
Read more

முற்போக்கான இணைய பயன்பாடுகள் (PWA )

தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் இணைய பயன்பாடுகள், சொந்த பயன்பாடுகள் ஆகிய இரண்டுவகைகளாக உள்ளன, அவற்றுடன்மூன்றாவதாக, முற்போக்கான இணைய பயன்பாடுகளும் (progressive Web applications (PWAs)) உள்ளனஎன்ற செய்தியையும் மனதில் கொள்க, பின்கூறியவை முந்தைய இரண்டின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்து கின்றன. பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவதால் இந்த புதிய முற்போக்கான வலை பயன்பாடுகளைப் பற்றி…
Read more

எளிய தமிழில் Computer Vision 6. எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும்

படங்களைக் கணினியில் எண்களாக சேமித்து வைக்கிறோம் என்று பார்த்தோம். எண்களாக எந்த முறையில் சேமித்து வைக்கிறோம் என்பதை இங்கு மேலும் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels) எடுத்துக்காட்டாக இந்த எளிய படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நான்கு வரிசைகளும் (rows) ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து பத்திகளில் (columns) படவலகுகளும்…
Read more

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் போது ரொம்ப முக்கியமானது – அந்த மென்பொருளைப் பற்றி என்னென்ன தெரியும் என்று எழுதி வைப்பது. ஏன் இப்படி எழுதி வைக்க வேண்டும்? நாம் வேலை செய்யப்போவது கட்டற்ற மென்பொருள் அல்லவா! அதனால் பலரும் பங்களிக்க வருவார்கள். அப்படிப் பங்களிக்க வருபவர்களுக்கு உதவியாக, 1. மென்பொருள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? 2….
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான்…
Read more

663 மின்னூல்கள் – 78 லட்சம் பதிவிறக்கங்களுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில்…
Read more